கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப் படுத்த பல்வேறு மண்டலங்களில் உள்ள 5000 ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி தெற்கு ரயில்வேயில் உள்ள 15 பணிமனைகள், மதுரை, சேலம், பெரம்பூர் ரயில் பெட்டித்தொழிற்சாலை , திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இடங்களில் இந்தப் பணி நடைபெற்று வந்தது.
573 ரயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம்