ங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர்
இங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர். 114,217 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்நிலையில் இங்கிலாந்து பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்த…